இன்று(01) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Lanka IOC (LIOC) ஆகியன Octane 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோலின் புதிய சில்லறை விலை 400 ரூபாவாகும்.
மீதமுள்ள எரிபொருள் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.