• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 11:01 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய நாளில்  பதிவான  பெறுமதியின் அடிப்படையில்,

கொமர்சியல் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.303.85 (கடந்த நாளில் ரூ.300.88 ) விற்பனை விலை ரூ.317 (கடந்த நாளில் ரூ.316 )

மக்கள் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.303.63 (கடந்த நாளில் ரூ.302.17) விற்பனை விலை ரூ.321.60 (கடந்த நாளில் ரூ.320.05 )

சம்பத் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.302 (கடந்த நாளில் ரூ.302) விற்பனை விலை ரூ.317 (கடந்த நாளில் 317 ) ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.அதன்படி, இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய நாளில்  பதிவான  பெறுமதியின் அடிப்படையில்,கொமர்சியல் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.303.85 (கடந்த நாளில் ரூ.300.88 ) விற்பனை விலை ரூ.317 (கடந்த நாளில் ரூ.316 )மக்கள் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.303.63 (கடந்த நாளில் ரூ.302.17) விற்பனை விலை ரூ.321.60 (கடந்த நாளில் ரூ.320.05 )சம்பத் வங்கி டொலர் ஒன்றின் வாங்கும் விலை ரூ.302 (கடந்த நாளில் ரூ.302) விற்பனை விலை ரூ.317 (கடந்த நாளில் 317 ) ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement