காலி மாவட்டம் நியாகம பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி - 8,506 வாக்குகள் - 9 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 5,013 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,986 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி - 1,537 வாக்குகள்- 01 ஆசனம்
பொதுசன ஐக்கிய முன்னணி -981வாக்குகள் -1 ஆசனம்
காலி நியாகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. காலி மாவட்டம் நியாகம பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி - 8,506 வாக்குகள் - 9 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 5,013 வாக்குகள் - 4 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,986 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய தேசியக் கட்சி - 1,537 வாக்குகள்- 01 ஆசனம் பொதுசன ஐக்கிய முன்னணி -981வாக்குகள் -1 ஆசனம்