• Feb 26 2025

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பழிவாங்கல் சதித்திட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Thansita / Feb 25th 2025, 11:02 pm
image

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பழிவாங்கல் சதித்திட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

பாதால உலகக் குழு உறுப்பினர் கெசல்பதர பத்மியின் மனைவியினது இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீடியோ எடுத்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

 இச்சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதால உலகத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படுகொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபராகத கேசல்பதரபத்மி, பாயில் இருந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பழிவாங்கல் சதித்திட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பழிவாங்கல் சதித்திட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைதுபாதால உலகக் குழு உறுப்பினர் கெசல்பதர பத்மியின் மனைவியினது இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீடியோ எடுத்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இச்சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.பாதால உலகத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படுகொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபராகத கேசல்பதரபத்மி, பாயில் இருந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement