• May 25 2026

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு!

Ziya / Mar 31st 2026, 3:27 pm
image

கடந்த பல மாதங்களாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான மஸ்கெலியா,சாமி மலை, நல்லதண்ணி நகரங்களிலும் முழு நுவரெலியா மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லாஃப் எரிவாயு விற்பனைக்கு இல்லை.

இதன் காரணமாக லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு உள்ளவர்கள் ஏனைய லித்ரோ எரிவாயு போன்ற வற்றை பெற்று கொள்ள முடியாது உள்ளனர்.

லித்ரோ எரிவாயு விலையை விட லாஃப் எரிவாயு விலை கூடிய போதிலும் லாஃப் எரிவாயு பாவனையாளர்கள் பெரும் துயர் மத்தியில் உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் முன் வந்து இப் பகுதியில் உள்ள லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு இருக்கும் பாவனையாளர்களுக்கு லிட்ரோ எரிவாயு வலங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஸ்ரீசம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அந்த நிறுவனம் உடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள விற்பனை நிலையங்களுக்கு லாஃப் எரிவாயு அனுப்பி பாவனையாளர்கள் பெற்று கொள்ள வழி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு கடந்த பல மாதங்களாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான மஸ்கெலியா,சாமி மலை, நல்லதண்ணி நகரங்களிலும் முழு நுவரெலியா மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லாஃப் எரிவாயு விற்பனைக்கு இல்லை.இதன் காரணமாக லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு உள்ளவர்கள் ஏனைய லித்ரோ எரிவாயு போன்ற வற்றை பெற்று கொள்ள முடியாது உள்ளனர்.லித்ரோ எரிவாயு விலையை விட லாஃப் எரிவாயு விலை கூடிய போதிலும் லாஃப் எரிவாயு பாவனையாளர்கள் பெரும் துயர் மத்தியில் உள்ளனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் முன் வந்து இப் பகுதியில் உள்ள லாஃப் எரிவாயு வெற்று சிலிண்டர் வைத்து கொண்டு இருக்கும் பாவனையாளர்களுக்கு லிட்ரோ எரிவாயு வலங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீசம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அந்த நிறுவனம் உடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள விற்பனை நிலையங்களுக்கு லாஃப் எரிவாயு அனுப்பி பாவனையாளர்கள் பெற்று கொள்ள வழி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement