இந்தியாவிலுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் காட்சியறையில் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடையின் சிசிடிவியில் பதிவான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன
சந்தேகத்தைத் தவிர்க்க குழந்தைகளைப் பயன்படுத்தியும், கவனத்தை சிதறடிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றமை சிசிடிவியில் பதிவாகியுள்ளது
பெண்கள் விற்பனையாளரின் கவனத்தை சிதறடித்து, ஒரு பெண் விரைவாக ஒரு பெட்டி நகைகளை எடுத்து மற்றொருவரிடம் கொடுக்கிறார், அவர் அதை தனது சால்வைக்குள் மறைத்து வைத்து பின்னர் அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதியாக வெளியேறியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், நான்கு பெண்களினால் 14 நிமிடங்களில் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளைத் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் CCTV காட்சிகளை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் 14 லட்சம் மதிப்புள்ளதங்க நகைகள் நுதன திருட்டு இந்தியாவிலுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் காட்சியறையில் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடையின் சிசிடிவியில் பதிவான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனசந்தேகத்தைத் தவிர்க்க குழந்தைகளைப் பயன்படுத்தியும், கவனத்தை சிதறடிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றமை சிசிடிவியில் பதிவாகியுள்ளதுபெண்கள் விற்பனையாளரின் கவனத்தை சிதறடித்து, ஒரு பெண் விரைவாக ஒரு பெட்டி நகைகளை எடுத்து மற்றொருவரிடம் கொடுக்கிறார், அவர் அதை தனது சால்வைக்குள் மறைத்து வைத்து பின்னர் அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதியாக வெளியேறியுள்ளனர்.பட்டப்பகலில் நடந்த குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், நான்கு பெண்களினால் 14 நிமிடங்களில் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளைத் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் CCTV காட்சிகளை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.