• Jan 10 2026

நடமாடும் கடைத் தொகுதி விநியோகம்!

dileesiya / Jan 9th 2026, 4:14 pm
image

திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு  (08) கிழக்கு மாகாண ஆளுநர்  ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



நடமாடும் கடைத் தொகுதி விநியோகம் திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு  (08) கிழக்கு மாகாண ஆளுநர்  ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது. இதில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement