• Apr 29 2025

நாட்டில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை..!

Chithra / May 3rd 2024, 2:14 pm
image

 

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை   ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண்  169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

நாட்டில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை.  நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை   ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண்  169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now