• May 07 2024

திரெட்ஸில் அதிகரித்து வரும் பயனாளர்கள்..! samugammedia

Chithra / Jul 7th 2023, 8:23 am
image

Advertisement

டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட இதுவரை 30 மில்லியன் பயனாளர்கள் திரட்ஸில் தமக்கான கணக்கினை திறந்துள்ளனர்.

இந்நிலையில், சிறப்பான ஒரு செயலியை தான் திறந்துள்ளதாக மெட்டா நிறுவன மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

திரெட்ஸில் அதிகரித்து வரும் பயனாளர்கள். samugammedia டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்நிலையில் தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கிட்டத்தட்ட இதுவரை 30 மில்லியன் பயனாளர்கள் திரட்ஸில் தமக்கான கணக்கினை திறந்துள்ளனர்.இந்நிலையில், சிறப்பான ஒரு செயலியை தான் திறந்துள்ளதாக மெட்டா நிறுவன மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement