• Oct 30 2024

இலங்கையின் முக்கிய பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு! - பொலிஸார் தீவிர விசாரணை samugammedia

Chithra / Apr 17th 2023, 9:30 pm
image

Advertisement

கம்பஹா விஜயராம வீதியில் குந்திவில கால்வாய்க்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் முக்கிய பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு - பொலிஸார் தீவிர விசாரணை samugammedia கம்பஹா விஜயராம வீதியில் குந்திவில கால்வாய்க்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement