• Sep 17 2024

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு...!samugammedia

Sharmi / Nov 16th 2023, 4:08 pm
image

Advertisement

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் இன்று(16) இடம்பெற்றது.

கண்டாவளை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் க.சத்தியஜீவிதா கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர்கள்,  மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே மாற்றுத்தினாளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.




கிளிநொச்சியில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.samugammedia சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் இன்று(16) இடம்பெற்றது.கண்டாவளை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் க.சத்தியஜீவிதா கலந்து கொண்டிருந்தார்.குறித்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர்கள்,  மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதனிடையே மாற்றுத்தினாளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement