• May 03 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி! samugammedia

Chithra / Aug 10th 2023, 1:46 pm
image

Advertisement

 கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 156,300 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது. 

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது. 




இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி samugammedia  கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 156,300 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது. இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement