• May 18 2024

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது கறுப்பு கொடி!

Chithra / Feb 4th 2023, 7:19 am
image

Advertisement

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கை 75வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  யாழ்ப்பாண  பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி  ஏற்றப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது கறுப்பு கொடி சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.இலங்கை 75வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  யாழ்ப்பாண  பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி  ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement