• Oct 05 2024

யாழ். மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில்! SamugamMedia

Chithra / Feb 14th 2023, 10:09 am
image

Advertisement

வீதி விபத்தில் உயிரிழந்த யாழ். மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ரெமீடியசிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.

அதன் முகமாக யாழ்ப்பாண மாநகர சபையில் மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடக்கப்பட்டுள்ளதோடு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களால் இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில் SamugamMedia வீதி விபத்தில் உயிரிழந்த யாழ். மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ரெமீடியசிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.அதன் முகமாக யாழ்ப்பாண மாநகர சபையில் மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடக்கப்பட்டுள்ளதோடு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களால் இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement