• Oct 23 2024

யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்ற கோரி போராட்டம்! samugammedia

Chithra / Jun 20th 2023, 12:52 pm
image

Advertisement

 யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம் மாற்ற கோரி யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்றைய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றது.


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்ற கோரி போராட்டம் samugammedia  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம் மாற்ற கோரி யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இன்றைய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றது.யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement