• May 19 2024

தையிட்டி விகாரைக்கு சென்று போராட்டகாரர்களை சந்தித்த சுமந்திரன், மாவை! samugammedia

Chithra / May 4th 2023, 10:04 am
image

Advertisement

வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.


தையிட்டி விகாரைக்கு சென்று போராட்டகாரர்களை சந்தித்த சுமந்திரன், மாவை samugammedia வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.

Advertisement

Advertisement

Advertisement