• May 21 2024

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடி கட்டிடம் விரைவில் திறப்பு! samugammedia

Chithra / Nov 24th 2023, 4:43 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று (23) வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை (24) சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடி கட்டிடம் விரைவில் திறப்பு samugammedia  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று (23) வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை (24) சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது.இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement