பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நிதிக்குழுவில் பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை இன்று அறிவித்தார்.
இதன்படி, அந்தக் குழுவின் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பெற்றுள்ளார்.
இவரைத் தவிர கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம் பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நிதிக்குழுவில் பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை இன்று அறிவித்தார்.இதன்படி, அந்தக் குழுவின் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பெற்றுள்ளார்.இவரைத் தவிர கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டனர்.