• May 04 2024

கடும் பனிமூட்டம் - வட இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!samugammedia

Tharun / Jan 27th 2024, 12:38 pm
image

Advertisement

கடும் பனிமூட்டம் - வட இந்தியாவின்  6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!samugammedia 

 வட மாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவையில் தாமதம்  ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன 

 பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது 

 வரும் 28ம் தேதி வரை 6 மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும்  என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

 டெல்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் பனிமூட்டம் - வட இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.samugammedia கடும் பனிமூட்டம் - வட இந்தியாவின்  6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.samugammedia  வட மாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவையில் தாமதம்  ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன  பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது  வரும் 28ம் தேதி வரை 6 மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும்  என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  டெல்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement