• Jul 13 2025

யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம் இதோ!

Thansita / Jul 12th 2025, 12:06 pm
image

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. 

அந்த வகையிலே 

St. Patrick's College

25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். 

6 மாணவர்கள்  9A சித்திகள் 

6 மாணவர்கள்  8A சித்திகள் 

4 மாணவர்கள்  7A சித்திகள்

4 மாணவர்கள்  6A சித்திகள் 

5 மாணவர்கள்  5A சித்திகள் 

HARTLEY COLLEGE

இப்பாடசாலையில் 58 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்

16 மாணவர்கள் 9A

22 மாணவர்கள் 8A

20 மாணவர்கள் 7A

காரைநகர் இந்துக்கல்லூரி

இப்பாடசாலையில் 2 9A உட்பட 13 மாணவர்கள் 4Aஇற்கும் மேற்பட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

02 மாணவர்கள் 9A

02 மாணவர்கள் 7A

04 மாணவர்கள் 6A

03 மாணவர்கள் 5A

02 மாணவர்கள் 4A

UDUVIL GIRLS COLLEGE

இப்பாடசாலையில் 25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்

05 மாணவர்கள் 9A

11 மாணவர்கள் 8A

07 மாணவர்கள் 7A

01 மாணவர்    6A

01 மாணவர்    5A

மேற்படி பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சமூகம் பெருமை கொள்வதும் குறிப்பிடத்தக்கது

யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம் இதோ 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே St. Patrick's College25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். 6 மாணவர்கள்  9A சித்திகள் 6 மாணவர்கள்  8A சித்திகள் 4 மாணவர்கள்  7A சித்திகள்4 மாணவர்கள்  6A சித்திகள் 5 மாணவர்கள்  5A சித்திகள் HARTLEY COLLEGEஇப்பாடசாலையில் 58 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்16 மாணவர்கள் 9A22 மாணவர்கள் 8A20 மாணவர்கள் 7Aகாரைநகர் இந்துக்கல்லூரிஇப்பாடசாலையில் 2 9A உட்பட 13 மாணவர்கள் 4Aஇற்கும் மேற்பட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்02 மாணவர்கள் 9A02 மாணவர்கள் 7A04 மாணவர்கள் 6A03 மாணவர்கள் 5A02 மாணவர்கள் 4AUDUVIL GIRLS COLLEGEஇப்பாடசாலையில் 25 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்05 மாணவர்கள் 9A11 மாணவர்கள் 8A07 மாணவர்கள் 7A01 மாணவர்    6A01 மாணவர்    5Aமேற்படி பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சமூகம் பெருமை கொள்வதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement