வயிற்று புண் அல்சர்கான வீட்டு வைத்தியம்

392

தேவையான பொருள்கள்

மணத்தக்காளி சாறு 50 மில்லி தேங்காய்ப்பால் 50 மில்லி
வறுத்த கசகசா பொடி 3 கிராம்

இவைகளை ஒன்றாக கலந்து முப்பது நிமிடம் அப்படியே வைத்திருந்து அதன் பின்னால் குடித்து வரவேண்டும்

வாயிலிருந்து உணவு பாதை முழுவதும் தோன்றுகின்ற அனைத்து புண்களும் ஆறும்

வாயின் உட்புற தசைகளில் அண்ணாக்கின் மேலே தோன்றுகின்ற தீராத நீண்ட நாள் புண்களும் இதை பருகினால் மூன்றே நாட்களில் குணமாகும்

அல்சர் நோய் தீருவதற்கு ஒரு அற்புதமான மருந்து இது

காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம் கார உணவுகளை தவிர்க்க வேண்டும் தயிர் மோர் சேர்த்து கொள்ளலாம் அனுபவ மருந்து இது.

அம்மன் பச்சரிசி இலை சாறுடன் தேங்காய்ப்பால் அல்லது பசும்பால்
சேர்த்து காலை வேளையில் சாப்பிட்டு வருவதன் மூலமும் வாய்ப்புண் வயிற்றுப்புண்கள் குணமாகும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: