• Jun 26 2024

வவுனியாவில் மனித எச்சங்கள் மீட்பு! SamugamMedia

Chithra / Feb 13th 2023, 8:10 pm
image

Advertisement

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணாமல்போன ஒருவரின் சடலம் என பொலிசார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌. இந்நிலையில் இவ் மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியாவில் மனித எச்சங்கள் மீட்பு SamugamMedia வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணாமல்போன ஒருவரின் சடலம் என பொலிசார் தெரிவித்தனர்.அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌. இந்நிலையில் இவ் மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement