ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள் உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது.
நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.
இந்த அறக்கட்டளை மூலம் சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கியுள்ளார். தொடர்ந்து விழுப்புரத்தில் ‘மாற்றம்' அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய பின் நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி கொடுக்கும் போது "நான் எதையும் எதிர்பார்த்து வரவில்லை, மக்களின் அன்பு மட்டுமே போதுமானது மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரனாக வந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
வேலைக்காரனாக வந்துள்ளேன் இலவசமாக டிராக்டர் வழங்கிய ராகவா லாரன்ஸ் ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள் உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது.நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.இந்த அறக்கட்டளை மூலம் சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கியுள்ளார். தொடர்ந்து விழுப்புரத்தில் ‘மாற்றம்' அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய பின் நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி கொடுக்கும் போது "நான் எதையும் எதிர்பார்த்து வரவில்லை, மக்களின் அன்பு மட்டுமே போதுமானது மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரனாக வந்துள்ளேன்” என கூறியுள்ளார்.