தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் , கொடுக்கும் வேடத்தை மாத்திரம் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்புக்காக தனது உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
இவ்வாறு நடிக்க தயாராக இருக்கும் நடிகர் அர்ஜுன்தாஸ் ஆவார். நடிப்பதை விட இவரது மிரட்டலான குறளுக்காகவே அதிகம் விரும்பப்படுபவராகின்றார்.இந்த நிலையிலேயே இவர் பொதுமேடை ஒன்றில் லோகேஷ் பற்றி கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது " அவர் இல்லாவிட்டால் நான் இல்லை அவரால்தான் நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கின்றேன். நான் நிச்சயம் எந்த மேடை ஏறினாலும் அவரை பற்றி பேசுவேன்" என அர்ஜுன்தாஸ் கூறியுள்ளார்.
எங்கபோனாலும் லோகேஷ் பற்றி பேசுவேன் அர்ஜுன்தாஸ் கூறிய வார்த்தை தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் , கொடுக்கும் வேடத்தை மாத்திரம் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்புக்காக தனது உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.இவ்வாறு நடிக்க தயாராக இருக்கும் நடிகர் அர்ஜுன்தாஸ் ஆவார். நடிப்பதை விட இவரது மிரட்டலான குறளுக்காகவே அதிகம் விரும்பப்படுபவராகின்றார்.இந்த நிலையிலேயே இவர் பொதுமேடை ஒன்றில் லோகேஷ் பற்றி கூறியுள்ளார்.லோகேஷ் கனகராஜ் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது " அவர் இல்லாவிட்டால் நான் இல்லை அவரால்தான் நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கின்றேன். நான் நிச்சயம் எந்த மேடை ஏறினாலும் அவரை பற்றி பேசுவேன்" என அர்ஜுன்தாஸ் கூறியுள்ளார்.