ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது.
ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது.
இந்நிலையில், நுவரெலியா நகர எல்லையில் சில இடங்களிலும் கந்தபொல பிரதேசத்திலும் அதிக பனிப்பொழிவு காணப்படுகின்றது.
மேலும், நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4-7 செல்சியஸ் பாகையாக காணப்பட்டதுடன்,
காலை 8.30 மணிக்கு மேல் கடும் குளிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பனிக்கட்டியால் சூழ்ந்த நுவரெலியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது.ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது.இந்நிலையில், நுவரெலியா நகர எல்லையில் சில இடங்களிலும் கந்தபொல பிரதேசத்திலும் அதிக பனிப்பொழிவு காணப்படுகின்றது.மேலும், நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4-7 செல்சியஸ் பாகையாக காணப்பட்டதுடன்,காலை 8.30 மணிக்கு மேல் கடும் குளிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.