• May 18 2024

ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! samugammedia

Chithra / Jul 25th 2023, 7:52 am
image

Advertisement

இன்று (25) காலை 04 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு. samugammedia இன்று (25) காலை 04 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement