• Sep 21 2024

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்!

Tamil nila / Jan 19th 2023, 8:32 pm
image

Advertisement

மன்னார் நகர் பகுதியில் திருத்த பணி காரணமாக இன்று   வியாழக்கிழமை  (19)  இரவு 9 மணி தொடக்கம் தற்காலிகமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக  மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

-இன்று வியாழக்கிழமை(19) இரவு 9 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை(20) அதிகாலை 2 மணி வரை குறித்த நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக  மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல் மன்னார் நகர் பகுதியில் திருத்த பணி காரணமாக இன்று   வியாழக்கிழமை  (19)  இரவு 9 மணி தொடக்கம் தற்காலிகமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக  மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.-இன்று வியாழக்கிழமை(19) இரவு 9 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை(20) அதிகாலை 2 மணி வரை குறித்த நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக  மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement