தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் அனைத்தும் கொக்மாடுவ இடைப்பாதையில் இருந்து வெளியேறி இரு திசைகளிலும் (வெலிகம மற்றும் கனங்கே) பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ள அபாய நிலைமை காரணமாக இவ்வாறான தொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெலிகம நோக்கி சுமார் 1.5 அடி தூரமும் கனங்கே, வெலிகம -இமதுவ வீதியை நோக்கி சுமார் 4 அடி தூரமும் நீர் நிரம்பியுள்ளது.
பெரியரக வாகனங்கள் தற்போது வெலிகம நோக்கி பயணிக்க முடியுமென்ற போதும், கனங்கே நோக்கி பயணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பில் மற்றும் மத்தளயில் இருந்து வரும் வாகனங்கள் வெளியேறுவதற்கு பாலட்டுவ மற்றும் கொடகம நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் samugammedia தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் அனைத்தும் கொக்மாடுவ இடைப்பாதையில் இருந்து வெளியேறி இரு திசைகளிலும் (வெலிகம மற்றும் கனங்கே) பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வெள்ள அபாய நிலைமை காரணமாக இவ்வாறான தொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், வெலிகம நோக்கி சுமார் 1.5 அடி தூரமும் கனங்கே, வெலிகம -இமதுவ வீதியை நோக்கி சுமார் 4 அடி தூரமும் நீர் நிரம்பியுள்ளது.பெரியரக வாகனங்கள் தற்போது வெலிகம நோக்கி பயணிக்க முடியுமென்ற போதும், கனங்கே நோக்கி பயணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பில் மற்றும் மத்தளயில் இருந்து வரும் வாகனங்கள் வெளியேறுவதற்கு பாலட்டுவ மற்றும் கொடகம நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.