• Nov 28 2024

வடமராட்சியில் மரம் நடுகை நிகழ்வில் : பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பங்கேற்பு !

Tharmini / Nov 4th 2024, 10:56 am
image

பனை அபிவிருத்தி சபை தலைவர் வி.சகாதேவன் நேற்று (03) வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான குடத்தனை,

மாமுனை  ஆகிய பகுதிகளில் உள்ள பனந் தோப்புக்களை பார்வையிட்டதுடன் அம்பன் கிழக்கு கொட்டையை பகுதியில் ஒரு இலட்சம் மரம் நடுகை திட்டத்திலும் பங்கேற்றதுடன் கொட்டை கிராமத்தில் யுத்த காலத்தில் பல இலட்சம் பனை மரங்ககள் அழிக்கப்பட்டன. 

அதற்க்காக இரு இலட்சம் பனம் விதை முதல் கட்டமாக நடுகை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

குறித்த ஒரு இலட்சம் பனம் விதைகள் நடுகை திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) இரண்டாம் நாள் பனம் விதை நடுகை செய்யப்பட்டது.

இதேவேளை கொட்டோடை பகுதிகளில் மிகமிக நெருக்கமாக தானாக முளைத்துள்ள பனை வடலிகளை பிடுங்கி ஒழுங்கு படுத்தி நாட்டுவதற்கும் பனை அபிவிருத்தி சபை தலைவர் வி.சகாதேவன் உறுதியளித்தார்.





வடமராட்சியில் மரம் நடுகை நிகழ்வில் : பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பங்கேற்பு பனை அபிவிருத்தி சபை தலைவர் வி.சகாதேவன் நேற்று (03) வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான குடத்தனை, மாமுனை  ஆகிய பகுதிகளில் உள்ள பனந் தோப்புக்களை பார்வையிட்டதுடன் அம்பன் கிழக்கு கொட்டையை பகுதியில் ஒரு இலட்சம் மரம் நடுகை திட்டத்திலும் பங்கேற்றதுடன் கொட்டை கிராமத்தில் யுத்த காலத்தில் பல இலட்சம் பனை மரங்ககள் அழிக்கப்பட்டன. அதற்க்காக இரு இலட்சம் பனம் விதை முதல் கட்டமாக நடுகை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.குறித்த ஒரு இலட்சம் பனம் விதைகள் நடுகை திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) இரண்டாம் நாள் பனம் விதை நடுகை செய்யப்பட்டது.இதேவேளை கொட்டோடை பகுதிகளில் மிகமிக நெருக்கமாக தானாக முளைத்துள்ள பனை வடலிகளை பிடுங்கி ஒழுங்கு படுத்தி நாட்டுவதற்கும் பனை அபிவிருத்தி சபை தலைவர் வி.சகாதேவன் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement