• Nov 23 2024

‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டம் திறந்து வைப்பு

Chithra / Aug 28th 2024, 11:28 am
image

 

கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார்.

இலங்கையின் ஆற்றல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், முதன்மை எரிபொருள் மூலமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பயன்படுத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

350 மெகாவாட் திறன் கொண்ட இலங்கையின் முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.


‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டம் திறந்து வைப்பு  கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார்.இலங்கையின் ஆற்றல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், முதன்மை எரிபொருள் மூலமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பயன்படுத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.350 மெகாவாட் திறன் கொண்ட இலங்கையின் முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement