• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு...!samugammedia

Sharmi / Sep 11th 2023, 12:35 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.34 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.11 ரூபாவிலிருந்து, 328.60 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.73 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.24 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து, 325.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (08) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 327 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.34 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.11 ரூபாவிலிருந்து, 328.60 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (08) 314.73 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.24 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து, 325.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.சம்பத் வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (08) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 327 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement