• May 03 2024

அதிகரிக்கும் கொரோனா தொற்று:பிரான்ஸில் நூற்றுக்கணக்காணோர் உயிரிழப்பு!

Sharmi / Dec 31st 2022, 6:03 am
image

Advertisement

கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 132 பேர் மரணித்துள்ளனர். முழுமையான விபரங்களை Santé Publique France வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த 24 மணிநேரத்தில் 24,436 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளாந்தம் பதிவாகும் தொற்றுக்களின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது.

மருத்துவமனையில் 24,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை புதன்கிழமையோடு ஒப்பிடுகையில் 340 பேரால் குறைவாகும்.

அவசர சிகிச்சைப் பிரிவில் 1,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 132 பேர் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொவிட் 19 தொற்று காரணமாக 161,847 பேர் மரணித்துள்ளனர்.  


அதிகரிக்கும் கொரோனா தொற்று:பிரான்ஸில் நூற்றுக்கணக்காணோர் உயிரிழப்பு கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 132 பேர் மரணித்துள்ளனர். முழுமையான விபரங்களை Santé Publique France வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த 24 மணிநேரத்தில் 24,436 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளாந்தம் பதிவாகும் தொற்றுக்களின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது.மருத்துவமனையில் 24,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை புதன்கிழமையோடு ஒப்பிடுகையில் 340 பேரால் குறைவாகும்.அவசர சிகிச்சைப் பிரிவில் 1,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 132 பேர் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொவிட் 19 தொற்று காரணமாக 161,847 பேர் மரணித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement