• May 03 2024

ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்ய இந்தியா திட்டம்! samugammedia

Tamil nila / Jul 16th 2023, 4:24 pm
image

Advertisement

ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிக்கு தர இந்தியா ஒப்பு கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் அது குறித்து ஒப்பந்த ம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

பிரம்மோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா கிகழும் என்று பிலம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் MDயுமான அதுல் தினகர் ரானே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் உள்ள ஏவுகணையை விடவும் பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்ட நவீன ரக ஏவுகணையாகும்.



ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்ய இந்தியா திட்டம் samugammedia ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இந்நிலையில் ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிக்கு தர இந்தியா ஒப்பு கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் அது குறித்து ஒப்பந்த ம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.பிரம்மோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா கிகழும் என்று பிலம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் MDயுமான அதுல் தினகர் ரானே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் உள்ள ஏவுகணையை விடவும் பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்ட நவீன ரக ஏவுகணையாகும்.

Advertisement

Advertisement

Advertisement