• May 10 2024

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Tamil nila / Jan 13th 2023, 10:22 pm
image

Advertisement

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று நாளை (14) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று நாளை (14) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement