கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இருவர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கிய இந்திய மீன்பிடி படகு - இருவர் மாயம் கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், இருவர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.