• May 02 2024

விஜய்யின் முழு சொத்து மதிப்பு இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Sharmi / Jan 15th 2023, 1:27 pm
image

Advertisement

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளையதளபதி என அழைக்கப்படுபவர்தான் நடிகர் விஜய்.


இந்நிலையில் விஜயின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படம் வெளியாகியது.

வாரிசு திரைப்படமானது உலக நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வாரிசு திரைப்படமானது முதல் நாளில் மட்டும் 25 கோடி வரை வசூலை பெற்றது.


இதுஒருபுறம் இருக்க நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.


தளபதி 67 படத்தின் பூஜை நடக்கும் முன்பே இப்படம் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்திற்காக 150 கோடி சம்பளமாக வாங்கிய விஜய்யின் முழு சொத்து மதிப்பு பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு 450 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய்யின் வருட வருமானம் மட்டும் 120 கோடியாம். இதையடுத்து அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளமும் அதிகரிக்கும் பட்சத்தில் அவரின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முழு சொத்து மதிப்பு இவ்வளவா ஆச்சரியத்தில் ரசிகர்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளையதளபதி என அழைக்கப்படுபவர்தான் நடிகர் விஜய்.இந்நிலையில் விஜயின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படம் வெளியாகியது.வாரிசு திரைப்படமானது உலக நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக வாரிசு திரைப்படமானது முதல் நாளில் மட்டும் 25 கோடி வரை வசூலை பெற்றது.இதுஒருபுறம் இருக்க நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.தளபதி 67 படத்தின் பூஜை நடக்கும் முன்பே இப்படம் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்திற்காக 150 கோடி சம்பளமாக வாங்கிய விஜய்யின் முழு சொத்து மதிப்பு பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு 450 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய்யின் வருட வருமானம் மட்டும் 120 கோடியாம். இதையடுத்து அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளமும் அதிகரிக்கும் பட்சத்தில் அவரின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement