• May 19 2024

தளபதி விஜயின் செருப்பு இவ்வளவு இலட்சமா? - செருப்பை ஆய்வு செய்யும் ரசிகர்கள்

harsha / Dec 14th 2022, 11:00 am
image

Advertisement

நேற்று தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சந்திப்பின் போது அவர் அணிந்திருந்த செருப்பு விலை குறித்து நெட்டிசன்கள் ஆய்வு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் ஒவ்வொரு மாதமும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.நேற்று அவர் மீண்டும் நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த நிலையில் நேற்று விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கியவாறு இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

இந்த புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

 இந்த புகைப்படத்தில் விஜய்யின் மனித நேயத்தை ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தில் விஜய் அணிந்திருந்த செருப்பை ஆய்வு செய்து அந்த செருப்பின் விலை எவ்வளவு என்பது குறித்து பதிவு செய்துவருகின்றனர்.

குறித்த  புகைப்படத்தில் உள்ள விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை  5999 இந்திய ரூபாய்கள்  என்றும்(இலங்கை ரூபாயில் சுமார் 2 இலட்சம் ) அந்த செருப்பு எந்த பிராண்ட் என்ற விபரங்களையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜயின் செருப்பு இவ்வளவு இலட்சமா - செருப்பை ஆய்வு செய்யும் ரசிகர்கள் நேற்று தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சந்திப்பின் போது அவர் அணிந்திருந்த செருப்பு விலை குறித்து நெட்டிசன்கள் ஆய்வு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.தளபதி விஜய் ஒவ்வொரு மாதமும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.நேற்று அவர் மீண்டும் நிர்வாகிகளை சந்தித்தார்.இந்த நிலையில் நேற்று விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கியவாறு இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.இந்த புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தில் விஜய்யின் மனித நேயத்தை ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தில் விஜய் அணிந்திருந்த செருப்பை ஆய்வு செய்து அந்த செருப்பின் விலை எவ்வளவு என்பது குறித்து பதிவு செய்துவருகின்றனர்.குறித்த  புகைப்படத்தில் உள்ள விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை  5999 இந்திய ரூபாய்கள்  என்றும்(இலங்கை ரூபாயில் சுமார் 2 இலட்சம் ) அந்த செருப்பு எந்த பிராண்ட் என்ற விபரங்களையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement