நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த படத்தின் பெயர் மில்லி. ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் படங்களை பகிர்வார்.
செம்ம கவர்ச்சியான உடையில் ஜான்வி கபூர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இதில் மஞ்சள் சிய உடை அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார்
மஞ்சள் நிறமே. மஞ்சள் நிறமே. ஜான்வி கபூரின் நியூ ஆல்பம் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் வைரலாகி வருகிறது.ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த படத்தின் பெயர் மில்லி. ஜான்வி கபூர் நடித்த மில்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் படங்களை பகிர்வார்.செம்ம கவர்ச்சியான உடையில் ஜான்வி கபூர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இதில் மஞ்சள் சிய உடை அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார்