• May 17 2024

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் கறுப்பு வாரம் முன்னெடுப்பு!

Sharmi / Jan 26th 2023, 3:30 pm
image

Advertisement

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து  கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும்,  அரச வைத்தியசாலைகளில்  நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுப்பாடுகளுக்கு எராகவும்  கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடமும்,  பொதுமக்களிடமும்  கையெழுத்துக்கள் பெறப்பட்டு இலங்கை ஜனாதிபதியிடம்  கையளிக்கப்பட இருக்கின்றது.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் கறுப்பு வாரம் முன்னெடுப்பு இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து  கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும்,  அரச வைத்தியசாலைகளில்  நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுப்பாடுகளுக்கு எராகவும்  கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடமும்,  பொதுமக்களிடமும்  கையெழுத்துக்கள் பெறப்பட்டு இலங்கை ஜனாதிபதியிடம்  கையளிக்கப்பட இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement