தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 650 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்களுக்குமான நிவாரண உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்.
மேலதிக கல்விசார்ந்த உதவி திட்டங்களையும் தன்னால் முடிந்தவரை எதிர்காலத்தில் உதவுவதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவா, இலங்கையில் பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு தன்னார்வ தொண்டுகளை செய்துவருகின்றார்.
கடந்த மாதத்தில் தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சரிகமப நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பல திறமையுள்ள பிள்ளைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி அறக்கட்டளை நிறுவனம் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 650 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்களுக்குமான நிவாரண உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார். மேலதிக கல்விசார்ந்த உதவி திட்டங்களையும் தன்னால் முடிந்தவரை எதிர்காலத்தில் உதவுவதாக அவர் தெரிவித்திருக்கின்றார். தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவா, இலங்கையில் பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு தன்னார்வ தொண்டுகளை செய்துவருகின்றார். கடந்த மாதத்தில் தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சரிகமப நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பல திறமையுள்ள பிள்ளைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.