• Jun 27 2024

யாழ் மாநகர முதல்வர் தேர்வு ஒத்திவைப்பு!SamugamMedia

Sharmi / Mar 10th 2023, 10:17 am
image

Advertisement

யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய முதல்வர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய முதல்வர் தேர்வு  தெரிவானது கோரமின்மையின் காரணமாக  30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





யாழ் மாநகர முதல்வர் தேர்வு ஒத்திவைப்புSamugamMedia யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய முதல்வர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றைய முதல்வர் தேர்வு  தெரிவானது கோரமின்மையின் காரணமாக  30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement