• Sep 17 2024

பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள் அணி...!samugammedia

Sharmi / Sep 15th 2023, 2:45 pm
image

Advertisement

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக் கழக பெண்கள்  பளுதூக்கு அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை  பெற்று  இவ்வருட  சம்பியன் பட்டத்தை  பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் இவ்வருடமே  முதன் முதலாக பெண்கள் பளுதூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90  kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்

2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்.

3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்.

4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்

5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110  kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினைபெற்றார்

6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்

7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்

8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்.

ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்.


பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள் அணி.samugammedia பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக் கழக பெண்கள்  பளுதூக்கு அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை  பெற்று  இவ்வருட  சம்பியன் பட்டத்தை  பெற்றுக் கொண்டது. இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் இவ்வருடமே  முதன் முதலாக பெண்கள் பளுதூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90  kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்.3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்.4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110  kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினைபெற்றார்6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்றார்.ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement