• May 02 2024

பனிப்பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் மாறிய ஜனனி! லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா..! - வைரலாகும் வீடியோ samugammedia

Chithra / Jul 11th 2023, 2:40 pm
image

Advertisement

பனிப் பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் துள்ளிக் குதித்து விளையாடும் ஜனனியின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்களுக்குள் அறிமுகமாகிய நடிகை தான் ஜனனி.


இவர் அவருடைய சினிமா பயணத்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் துவங்கினார்.

இதனை தொடர்ந்து தற்போது தளபதி படத்திலேயே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்


இவரின் மார்க்கெட் சமீபக்காலமாக ஏறிக் கொண்டே செல்கின்றது. எங்கு பார்த்தாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் குவிந்து கிடக்கின்றது.

இந்த நிலையில் ஆல்பம் பாடல், படங்கள் என பிஸியாக இருந்தாலும் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.


அந்தவகையில் பனிப் பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் குதித்து விளையாடும் காட்சியை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள் “ பார்க்க மட்டும் இல்லை நீங்க நடத்தையிலும் குழந்தை போல் தான் இருக்கீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.


அதுமட்டுமின்றி இவர் இன்ஸ்டாவில் காஷ்மீரில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கீழே லியோ லியோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.


பனிப்பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் மாறிய ஜனனி லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா. - வைரலாகும் வீடியோ samugammedia பனிப் பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் துள்ளிக் குதித்து விளையாடும் ஜனனியின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்களுக்குள் அறிமுகமாகிய நடிகை தான் ஜனனி.இவர் அவருடைய சினிமா பயணத்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் துவங்கினார்.இதனை தொடர்ந்து தற்போது தளபதி படத்திலேயே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்இவரின் மார்க்கெட் சமீபக்காலமாக ஏறிக் கொண்டே செல்கின்றது. எங்கு பார்த்தாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் குவிந்து கிடக்கின்றது.இந்த நிலையில் ஆல்பம் பாடல், படங்கள் என பிஸியாக இருந்தாலும் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.அந்தவகையில் பனிப் பாறைகளுக்கு நடுவில் குழந்தை போல் குதித்து விளையாடும் காட்சியை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த இணையவாசிகள் “ பார்க்க மட்டும் இல்லை நீங்க நடத்தையிலும் குழந்தை போல் தான் இருக்கீங்க.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.அதுமட்டுமின்றி இவர் இன்ஸ்டாவில் காஷ்மீரில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கீழே லியோ லியோ என கமெண்ட் செய்து வருகின்றனர். View this post on Instagram A post shared by Janany army (@janany_fans_official_)

Advertisement

Advertisement

Advertisement