முன்னாள் ஜனாதிபதி பதவிக்கு எதிராக போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ்,
தனது அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகியவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடகத்துடன் நடைபெற்ற சமீபத்திய பேட்டியில், ஹாரிஸ் தனது மக்கள் சேவையை தொடர்வதாகவும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் இருக்கலாம் என வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்,
மற்றும் அமெரிக்காவில் பெண் ஜனாதிபதி வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் ஆய்வாளர்கள், ஹாரிஸ் மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராககளமிறங்கவாய்ப்புஉள்ளதாகசுட்டிக்காட்டுகின்றனர்.
2028 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தயார் கமலா ஹாரிஸ் வெளியிட்ட தகவல் முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி பதவிக்கு எதிராக போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ், தனது அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகியவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.ஊடகத்துடன் நடைபெற்ற சமீபத்திய பேட்டியில், ஹாரிஸ் தனது மக்கள் சேவையை தொடர்வதாகவும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் இருக்கலாம் என வெளிப்படுத்தியுள்ளார்.அடுத்த ஆண்டில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார், மற்றும் அமெரிக்காவில் பெண் ஜனாதிபதி வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தநிலையில் ஆய்வாளர்கள், ஹாரிஸ் மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த தேர்தலில், சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹாரிஸ் தோல்வி அடைந்திருந்தது, ஆனால் தற்போது அவர் எதிர்கால அரசியல் செயல்பாட்டுக்கு முன்வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது