• Apr 25 2025

பஹல்கம் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகspd; படங்களை வெளியிட்டு தகவல் வழங்குவோருக்கு 20 லட்சம் பரிசு- காஷ்மீர் பொலிசார் அறிவிப்பு

Thansita / Apr 24th 2025, 7:03 pm
image

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்கம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த  துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை பிடிக்க  ஜம்மு காஷ்மீர் பொலிசார் மற்றும் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருந்தனர்.

இந்த மூன்று பேரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூரமான  சம்பவத்திற்கு  பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி,

 இன்று பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

 'இந்தியாவில் ஒவ்வொரு பயங்கரவாதியும்இ அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டுm தகுந்த தண்டனை வழங்கப்படும். அவர்களை நாங்கள் விடாப்பிடியாக துரத்துவோம்.

இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. பயங்கரவாதம் ஒருபோதும் மன்னிக்கப்படாது' என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும் குறித்த சம்பவத்தடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான  நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு ஜம்மு காஷ்மீர் பொலிசார் 20 லட்சம் வெகுமதி வழங்கவதாக அறிவித்துள்ளது.

பஹல்கம் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகspd; படங்களை வெளியிட்டு தகவல் வழங்குவோருக்கு 20 லட்சம் பரிசு- காஷ்மீர் பொலிசார் அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்கம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த  துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை பிடிக்க  ஜம்மு காஷ்மீர் பொலிசார் மற்றும் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அந்தவகையில் இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருந்தனர்.இந்த மூன்று பேரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இந்த கொடூரமான  சம்பவத்திற்கு  பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.இந்த தாக்குதல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவில் ஒவ்வொரு பயங்கரவாதியும்இ அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டுm தகுந்த தண்டனை வழங்கப்படும். அவர்களை நாங்கள் விடாப்பிடியாக துரத்துவோம்.இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. பயங்கரவாதம் ஒருபோதும் மன்னிக்கப்படாது' என்று திட்டவட்டமாக கூறினார்.மேலும் குறித்த சம்பவத்தடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான  நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு ஜம்மு காஷ்மீர் பொலிசார் 20 லட்சம் வெகுமதி வழங்கவதாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement