கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.