• Oct 06 2024

கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்! samugammedia

Tamil nila / Mar 28th 2023, 10:44 pm
image

Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து அடிக்கடி சில வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து முதல் முறையாக, கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மனம் திறந்து பேசியுள்ளனர்.

 


தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், முதல் படத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டாலும், இரண்டாவதாக, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' படத்தின் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக... சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

 


எனவே வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருந்து, முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த கார்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி நடிக்க துவங்கினார்

 


ஆனால் இவரின் திரையுல பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, நடிகையர் திலகம் திரைப்படம் தான். பட்டிதொட்டி எங்கும் இப்படம் பேசப்பட்டது மட்டும் இன்றி, கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இப்படம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 


ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த 'தசரா' திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர் samugammedia நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து அடிக்கடி சில வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து முதல் முறையாக, கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மனம் திறந்து பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், முதல் படத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டாலும், இரண்டாவதாக, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' படத்தின் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ படமும் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருந்து, முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த கார்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி நடிக்க துவங்கினார் ஆனால் இவரின் திரையுல பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, நடிகையர் திலகம் திரைப்படம் தான். பட்டிதொட்டி எங்கும் இப்படம் பேசப்பட்டது மட்டும் இன்றி, கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இப்படம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த 'தசரா' திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement