• May 18 2024

களனிவெளி ரயில் சேவை வழமைக்கு திரும்பியது! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 3:22 pm
image

Advertisement

களனிவெளி ரயில் பாதை தற்போது புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று புகையிரத பாதை மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் மாலையில் அலுவலக புகையிரதம் வழமை போன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

களனிவெளி ரயில் சேவை வழமைக்கு திரும்பியது samugammedia களனிவெளி ரயில் பாதை தற்போது புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இன்று புகையிரத பாதை மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் மாலையில் அலுவலக புகையிரதம் வழமை போன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement