• Jun 02 2023

பாலியல் மன்மதன் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர் மன்றம் அமைத்த குமரி இளைஞர்கள்!samugammedia

Sharmi / Mar 27th 2023, 3:25 pm
image

Advertisement

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவினை  சமூக வலைத்தளங்களில் பலரெல்லாம் கிண்டல் செய்து வரும் நிலையில் ஆன்றோவின்  பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று உருவாக்கி திருமண வாழ்த்து  பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பாத்திமாநகரைச் சேர்ந்த பாதிரியான பெனடிக்ட் ஆன்றோ (29) குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றிய வேளை  இளம்பெண்களுடன் நெருக்கமாகவும் ஆபாசமான வாட்ஸ்-அப் சாட்டிங் மற்றும் வீடியோ காலில் பதிவான நிர்வாண காட்சிகள் போன்றன  சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பங்கு தந்தை பெனடிக் ஆன்றோவின்  பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று உருவாக்கி திருமண வாழ்த்து பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பாலியல் மன்மதன் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர் மன்றம் அமைத்த குமரி இளைஞர்கள்samugammedia ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவினை  சமூக வலைத்தளங்களில் பலரெல்லாம் கிண்டல் செய்து வரும் நிலையில் ஆன்றோவின்  பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று உருவாக்கி திருமண வாழ்த்து  பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பாத்திமாநகரைச் சேர்ந்த பாதிரியான பெனடிக்ட் ஆன்றோ (29) குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றிய வேளை  இளம்பெண்களுடன் நெருக்கமாகவும் ஆபாசமான வாட்ஸ்-அப் சாட்டிங் மற்றும் வீடியோ காலில் பதிவான நிர்வாண காட்சிகள் போன்றன  சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பங்கு தந்தை பெனடிக் ஆன்றோவின்  பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று உருவாக்கி திருமண வாழ்த்து பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement