• Jan 19 2025

கடந்த வருடத்தில் 24,761 சுற்றி வளைப்புக்கள் முன்னெடுப்பு! - 23,953 வழக்குகள் தாக்கல்

Chithra / Jan 16th 2025, 1:38 pm
image

 

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த வருடம் 24,761 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக  சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றி வளைப்புக்கள் தொடர்பில் 23,953 வழக்குகள் தொடரப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் நிறைவுறுத்தப்பட்ட வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றங்களினால் 207 மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புகளுக்காக விரைவில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடத்தில் 24,761 சுற்றி வளைப்புக்கள் முன்னெடுப்பு - 23,953 வழக்குகள் தாக்கல்  நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த வருடம் 24,761 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக  சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.அந்த சுற்றி வளைப்புக்கள் தொடர்பில் 23,953 வழக்குகள் தொடரப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.அவற்றுள் நிறைவுறுத்தப்பட்ட வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றங்களினால் 207 மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புகளுக்காக விரைவில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement